Tag: இலங்கை ஜனாதிபதி
இந்தியாதான் எங்களுக்கு முக்கியம்… தெள்ளத் தெளிவாக விளக்கிய இலங்கை அதிபர்… தவிடுபொடியான சீனாவின் ப்ளான்..!
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தனர்....