Tag: இலவச பட்டுப்புடவை

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை வழங்கும் திட்டம்: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைத் தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது அறக்கட்டளை 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த அறப்பணியை அவர்...