Tag: ஈரான் பாடகி

ஹிஜாப் அணியாமல் பாடல் பாடிய ஈரான் பெண் பாடகிக்கு 74 கசையடிகள் தண்டனை!

ஈரானில் கட்டாய ஹிஜாப் விதிகளை மீறி, ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பெண் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருடன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நான்கு பேருக்கும்...