Tag: உயர் நீதிமன்ற தீர்ப்பு

50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறிய சட்டப்பிரிவு ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) இடஒதுக்கீட்டை 50 சதவீத உச்சவரம்புக்கு மேல் அதிகரிக்க வழிவகுக்கும் சட்டத்தின் 4-வது பிரிவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்...