Tag: உயிர்வாயு தயாரிப்பு

வீட்டுக் காய்கறிக் கழிவுகள் மூலம் உயிர்வாயு தயாரிப்பு: திருநின்றூரைச் சேர்ந்த பெண்ணுக்கு நகராட்சி அதிகாரி பாராட்டு!

வீட்டில் உருவாகும் காய்கறிக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிர்வாயு (பயோகேஸ்) தயாரிக்கும் அமைப்பை உருவாக்கிய திருநின்றூரைச் சேர்ந்த பெண்ணை, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் மாரிச் செல்வி பாராட்டி பரிசு வழங்கினார். வீட்டுக் கழிவுகளைப் பயனுள்ள...