Tag: உள்துறை செயலாளர் தீரஜ்குமார்

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு : உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி!

தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார்...