Tag: ஊர் ஒதுக்கம்

நாகை அருகே தவெகவில் இணைந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

தவெகவில் இணைந்ததால் புறக்கணிப்பு: நாகை மாவட்டம் காடந்தேத்தி பகுதியில், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கும்பாபிஷேக விழாவிற்குத் தடை: கிராமத்தில் நடைபெற்ற விநாயகர்...