Tag: ஊழல் தடுப்பு
லஞ்ச வழக்குகளில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அரசின் முன்...
மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் சிபிஐயிடம் புகார் அளிக்கலாம் – தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு!
தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனப் பணியாளர்கள் மீது புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடுதமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்...
காவல் நிலையங்களுக்கான எதிர்பாராச் செலவு நிதி 10 மடங்கு உயர்வு – தமிழக அரசு ரூ.71 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களின் அன்றாடச் சில்லறைச் செலவினங்களுக்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் எதிர்பாராச் செலவு...
தி.மு.க. எம்.பி. சி.என். அண்ணாதுரை வீட்டில் அதிரடி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து சொத்து சேர்த்ததாக புகார் — முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளதாகத் தகவல்!திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) சி.என். அண்ணாதுரை அவர்களின் இல்லம் மற்றும்...
ஊழல் தடுப்புக்கு தனி ஆணையர் தேவை”: வழக்குகளை 4 வாரத்தில் முடிக்க நீதிபதி புகழேந்தி அதிரடி உத்தரவு
ஊழல் தடுப்பு வழக்குகளைத் திறம்படக் கண்காணிக்க, ஒரு தனி ஊழல் தடுப்பு ஆணையரை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களான ஞான பரமேஸ்வரி,...
