Tag: எடை மோசடி புகார்
முதல்வர் விஜய் புகைப்படத்தின் கீழேயே எடை மோசடி? சோழவந்தான் நியாயவிலைக் கடையில் 4 கிலோ வரை பொருட்கள் குறைத்து வழங்கப்படுவதாகப் புகார்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் 16-வது வார்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாக...
