Tag: எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.30 வரை இழப்பா? – ஜெப்ரீஸ் ஆய்வு அறிக்கையில் தகவல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கடல்வழி சரக்குக் கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக, இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஜெப்ரீஸ்...