Tag: எதிரி
ஆணே ஆணுக்கு எதிரி
காளி
வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக...