Tag: என்விஎஸ்-03

இந்திய விண்வெளிப் பயணத்தில் மற்றொரு மைல்கல்: GSLV-F18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! இஸ்ரோவுக்கு வெளியுறவு அமைச்சகம் வாழ்த்து

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 வழிகாட்டிச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் எட்டப்பட்டுள்ள இந்த மைல்கல்லுக்கு, மத்திய...