Tag: என்.ஆர். விருது
என்.ஆர். பெயரில் விருது வாங்குவது தேசிய விருதைவிட உயர்ந்தது: இயக்குனர் சீனு ராமசாமி புகழாரம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் சீனு ராமசாமிக்குச் சிறப்பு விருது...
