Tag: எலன்

பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்

ஸ்டார் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, படத்தின் இயக்குநர் எலனுக்கு, தயாரிப்பாளர் பரிசு அளித்துள்ளார்.சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கவின். சின்னத்திரையில் ரியாலிடி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து வந்த அவர்,...