Tag: எல்.ஐ.சி

‘எல்.ஐ.சி’ பட தலைப்பால் கிளம்பிய பிரளயம்….. விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ்!

பிரபல இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து இயக்கிய "போடா போடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான "நானும் ரவுடிதான்"...