Tag: ஏமன்
ஏமன் அருகே ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் கடத்தல்: மாலுமிகளுக்கு பாதிப்பில்லை!
ஏமன் நாட்டின் கடற்கரை அருகே ஏடன் வளைகுடாவில் பயணித்த சரக்குக் கப்பலை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், கப்பலைக் கைப்பற்றியவர்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், கப்பலில்...
