Tag: ஏமன் செய்திகள்

ஏமன் ஏடன் விமான நிலையம் மீது 2 ஏவுகணைகள் வீச்சு: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அரசு குற்றச்சாட்டு!

மேற்கு ஆசிய நாடான ஏமனில், ஏடன் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக ஏமன் அரசு...