Tag: ஐமேக்ஸ்

‘கங்குவா’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது….. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு!

கங்குவா திரைப்படம் ஐமேக்ஸ் வெர்ஷனில் வெளியாகாது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.சூர்யாவின் 42வது திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படம் மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும்...