Tag: ஒரு கிராம் தங்கம்

சவரனுக்கு ரூ.760 குறைந்தது தங்கம் விலை – நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரனுக்கு ரூ.760 சரிந்துள்ளது. இந்த விலை மாற்றம் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தைப்...