Tag: ஒரு கோடி ரூபாய் விற்பனை
மணப்பாறை ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கும் மேல் விற்பனை! தீபாவளி பண்டிகையால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்வு!
வழக்கத்தை விட அதிகளவில் விற்பனைக்கு குவிந்த ஆடுகள் – திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்முதல்!திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில்...
