Tag: ஒரு வெற்றி
ஒரே ஒரு வெற்றி போதும்: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெற ஆப்கானிஸ்தான் தீவிர முனைப்பு!
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தானின் உலகக் கோப்பைக் கனவு உறுதியாகும்.2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைக் கைப்பற்ற...
