Tag: ஒரே பெயர் கொண்ட தம்பதி

ஒரே பெயர் கொண்ட ஆண், பெண் காதலித்து திருமணம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வினோதக் கதை!

சீனாவில் ஒரே பெயரைக் கொண்ட இளைஞரும் இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இருவரின் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதுடன், இருவரும் விமானப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவதும்...