Tag: ஓட்டேரி நல்லா கால்வாய்

ஓட்டேரி நல்லா கால்வாய் விரிவாக்கப் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு – கொரட்டூரில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!

சென்னையில் ஓட்டேரி நல்லா கால்வாய் தொடர்பான மழைநீர் வடிகால் விரிவாக்கப் பணிகளுக்கு எதிராகப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரட்டூரில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கால்வாயில் கழிவுநீர் கலப்பதாகக் குற்றம்சாட்டிய குடியிருப்புவாசிகள்,...