Tag: ஓய்வு வயது

மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்வு: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் 7 மாநிலங்களில் பணியாற்றும் மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் (District Judicial Officers) ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்த உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.சேவை விதிகளில்...