Tag: கத்திப்பாரா

கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை

 கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்...