Tag: கனிம வளங்கள் தடை
இயற்கை வளங்களைக் காக்க அதிரடி நடவடிக்கை: கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லத் தடை – கேரள, கர்நாடக முதலமைச்சர்களின் எதிர்ப்பும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வரவேற்பும்!
தமிழ்நாட்டில் உள்ள கனிம மற்றும் இயற்கை வளங்கள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தற்காலிகமாகத் தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். அதேவேளையில், இத்தடையால்...
