Tag: கபில் சிபல்

SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்

வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி...