Tag: கமல் ஸ்ரீதேவி
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா – சிம்ரன்! ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தின் தலைப்பு அறிவிப்பு!
நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு...
