Tag: கம்பத்தில் மோதல்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் கம்பத்தில் மோதி விபத்து: பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நவி மும்பையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் ஓடுதளத்தில் உள்ள விளக்குக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த செய்தி தொடர்பான முக்கிய சிறப்பம்சங்கள்: சம்பவம்: நவி மும்பையில் இருந்து பயணிகள்...