Tag: கருப்பு

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

கோம்பை எஸ்.அன்வர்1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை! 

வழக்கறிஞர் அ.அருள்மொழிபெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!

விடுதலை இராசேந்திரன்75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இரட்டைக்குழல் துப்பாக்கிகள்!

கு.இராமகிருட்டிணன்நம் தி.மு.க. ஆட்சியை இனியும் தொடரப் பாடுபடுங்கள்!திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி 18 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. மந்திரிசபை பதவியேற்குமுன் தந்தை பெரியாரை...