Tag: கர்நாடகம் | Cauvery

காவிரி நீர் பங்கீட்டு வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் – வறட்சிக் கால நீர் பகிர்வு குறித்து ஆணையமே முடிவெடுக்க வேண்டும் எனக் கருத்து!

தமிழகத்திற்குக் காவிரியில் உரிய நீரைப் பெற்றுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. வறட்சிக் காலங்களில் காவிரி நீரை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது குறித்து காவிரி நீர்...