Tag: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

தொகுதி மறுவரையறை விவகாரம்: சித்தராமையா, ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக நேரில் அழைப்பு!

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிப்பதற்கான தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய பாஜக...