Tag: கறவை மாடு
கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்களில் ஆதார் கட்டாயம் – தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு
தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு அரசிதழில்...
