Tag: கலாம் இல்லம்
கலாம் இல்லம் அருகே போர்க்களம்…மீண்டும் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை…மக்கள் அவதி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே சீராக இயங்கி வரும் பாதாள சாக்கடையை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தோண்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது....
