Tag: கல்லூரி மாணவர் கைது
நாகர்கோவிலில் வெட்டுக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது!
நாகர்கோவிலில் நீண்ட வெட்டுக்கத்தியை கையில் வைத்துச் சுழற்றுவது போல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து எச்சரித்து விடுவித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
