Tag: கழுமரம்

கழுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை – 100 ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம்; விவசாயிகள் வேதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இன்றி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் சுமார் 100...