Tag: கவுண்டமணியின் மனைவி

கவுண்டமணியின் மனைவி மறைவு…. நடிகர் சத்யராஜ் அஞ்சலி!

கவுண்டமணியின் மனைவி உடலுக்கு சத்யராஜ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் காமெடி கிங் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் கவுண்டமணி. இவர் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்து பெயர் பெற்றவர்....