Tag: கவுன்சிலர்கள் புகார்
ஆவடி மாநகராட்சியில் ரோடு, குப்பை, டெங்கு பாதிப்பு: மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் கொந்தளிப்பு!
ஆவடி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சாலைகளின் மோசமான நிலை, குப்பைகள் தேங்கும் பிரச்சினை மற்றும் டெங்கு பாதிப்பு தொடர்பாக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.ஆவடி...
