Tag: கவுன்சிலர் கைது
மதுரையில் பரபரப்பு – மாநகராட்சி முன் சாக்கடையில் குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது!
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்....
