Tag: காதலனால் குத்திக்கொல்லப்பட்ட ஆசிரியை
மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப்...