Tag: காதலனுடன் ஓட்டம்

கள்ளக்காதலனுடன் ரூ. 22 லட்சத்துடன் ஓட்டம்: வங்கியின் வாசலிலேயே மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை, கணவன் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளி அருகே உள்ள கும்ளாபுரம்...