Tag: காப்பீடு மோசடி

காப்பீடு மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

"போலி விபத்து வழக்குகளால் காப்பீட்டு நிறுவனங்கள் பாதிப்பு; குழு அமைப்பதற்கான நிதியை அரசு வழங்க வேண்டும்" – நீதிபதிகள் ஆணை. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் காப்பீடு மோசடி வழக்குகளைத் தீர விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும்...