Tag: கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...