Tag: காலிங்கராயர்
காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு...
