Tag: கால அவகாசம்\

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்  நிறைவடைகிறது.தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள்...

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...

பரப்புரைக்கு முன்பணம்… விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்…

பொதுக்கூட்டம், பேரணிக்கு முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.பொதுக்கூட்டம், பேரணிக்கு அனுமதி கோருபவர்களிடம் இழப்பீட்டுக்கான முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க தமிழ்நாடு...

4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...