Tag: கிங் திரைப்படம்

ஷாருக்கானின் ‘கிங்’ பட கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்: நவம்பர் 2-ல் டீசர் வெளியாகுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King) திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மற்றும் டீசர்...