Tag: கிட்சன்

கிட்சன் டிப்ஸ்

சப்பாத்தி மிருதுவாக இருப்பதற்கு கோதுமை மாவுடன் ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு  கரண்டி தயிர் ,  சிறிது கொதிநீர் விட்டு பிசைந்து சுட்டால், சப்பாத்தி  மிருவாக இருப்பதுடன் சிறிது இனிப்பாகவும் இருக்கும். ...