Tag: குண்டும் குழியும்

குரோம்பேட்டை – வேளச்சேரி பிரதான சாலையில் அவலம்: 2 கி.மீ தூரம் குண்டும் குழியுமான சாலை – பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி!

நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான சாலை, பல வருடங்களாக மக்கள் நடக்கக்கூட லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள்,...