Tag: குதிரை பேரம்
தவெகவில் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியா? ரூ.40 கோடி பேரம் குற்றச்சாட்டு – அரசியல் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் ஜீவா சகாப்தம் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சுமார் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மற்றும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஆகியவை தமிழக...
50 முதல் 60 தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர் – குதிரை பேரத்தில் திமுக ஈடுபட வேண்டிய அவசியமில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 50 முதல் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அவர்கள் தனியாகச் செயல்பட முடிவெடுத்தால் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகலாம் என்றும் திமுக...
பிரதமர் மோடி முன்னிலையிலேயே காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய் சொல்கிறார் – துரை வைகோ குற்றச்சாட்டு; எம்எல்ஏவுக்கு ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் விமர்சனம்!
காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மேடையிலேயே கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாக மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், தமிழக அரசியல் சூழல், கள்ளக்குறிச்சி...
தவெக ஆட்சியில் திரைமறைவு அரசியல், நூலகக் கொள்முதல் சர்ச்சை! நிர்வாகம் குறித்து பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் விமர்சனம்!
தமிழக அரசியலில் நிலவி வரும் ஆட்சி மாற்றம் தொடர்பான விவாதங்கள், குதிரை பேரப் புகார்கள், அரசுத் துறைகளில் எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகள் மற்றும் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை குறித்து...
ஆட்சி மாறினால் எல்லாமே மாறிவிடுமா? ஒரு மரியாதைகூட இல்லையா? – போலீசாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் வாக்குவாதம்!
குதிரை பேர புகார் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மதுரை அதிமுக நிர்வாகி மன்னனைச் சந்திக்கச் சென்றபோது, காவல்துறையினர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிருப்தி தெரிவித்தார்.“ஆட்சி...
அரசியல் சித்து விளையாட்டு – தவெக மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு! மன்னை என்பவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல்
தமிழக அரசியல் களத்தில் தவெக மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குதிரை பேரம் நடத்தி, தங்கள் கூட்டணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திச் சென்று கையெழுத்து பெற்றதாகவும், ஆட்சிக்கு...
