Tag: குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு : பெற்றோர்களும், ஆசிரியர்களும் – என்.கே.மூர்த்தி..
கடிதம் -2
அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் அருமையாக இருந்தது. படித்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கடிதத்தில் குழந்தைகளிடம் எவ்வித அடையாளங்களையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படி...